Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
abroad – Touring Talkies https://touringtalkies.co Thu, 13 Apr 2023 17:38:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png abroad – Touring Talkies https://touringtalkies.co 32 32 வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் https://touringtalkies.co/dussehra-is-mixing-abroad-the-poster-is-going-viral/ Wed, 12 Apr 2023 17:37:34 +0000 https://touringtalkies.co/?p=31509 தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் தசரா வரவேற்பைப் பெற்றுள்ளது.  

The post வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் தசரா வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

The post வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
வெளிநாடுகளில் யுவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி! https://touringtalkies.co/yuvan-shankar-raja-to-mix-abroad-with-grand-concerts/ Wed, 29 Mar 2023 01:46:56 +0000 https://touringtalkies.co/?p=31102 முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஏப்ரல் 1 முதல் 7  ஜெர்மனி,  பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், பிரேம்ஜி, ச‌ங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், ஆண்ட்ரியா ஜெரிமியா, தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து “ஹை ஆன் […]

The post வெளிநாடுகளில் யுவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஏப்ரல் 1 முதல் 7  ஜெர்மனி,  பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், பிரேம்ஜி, ச‌ங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், ஆண்ட்ரியா ஜெரிமியா, தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து “ஹை ஆன் யுவன்” என்ற இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜாவின் பிரபல‌ பாடல்கள் இந்த நிகழ்வுகளின் போது இசைக்கப்பட்டு, பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post வெளிநாடுகளில் யுவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>