Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
aamir khan – Touring Talkies https://touringtalkies.co Thu, 14 Sep 2023 02:55:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png aamir khan – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜய்க்கு வில்லனாக அமீர் கான்? https://touringtalkies.co/aamir-khan-as-villain-for-vijay/ Thu, 14 Sep 2023 02:55:21 +0000 https://touringtalkies.co/?p=36211 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், திரைத்துறை பற்றிய பல கேள்விகளுக்கு படத் தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் பதில் அளித்து வருகிறார்.. @  கமல் ஹெச் வினோத் படப்பிடிப்பு எப்போது @ இனி ரஜினி நடிக்கும் படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகத்தான் அமையுமா @ பா.ரஞ்சித் கமல் இணையும் படம் எப்போது @ கங்குவா படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார் @ விஜய்க்கு வில்லனாக அமீர் கான் நடிக்கிறாரா.. # இன்னும் […]

The post விஜய்க்கு வில்லனாக அமீர் கான்? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், திரைத்துறை பற்றிய பல கேள்விகளுக்கு படத் தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் பதில் அளித்து வருகிறார்..

@  கமல் ஹெச் வினோத் படப்பிடிப்பு எப்போது

@ இனி ரஜினி நடிக்கும் படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகத்தான் அமையுமா

@ பா.ரஞ்சித் கமல் இணையும் படம் எப்போது

@ கங்குவா படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார்

@ விஜய்க்கு வில்லனாக அமீர் கான் நடிக்கிறாரா..

# இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரிய கீழ்க்கண்ட லிக்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=OlizRZ03R28

 

 

 

The post விஜய்க்கு வில்லனாக அமீர் கான்? appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! https://touringtalkies.co/sridevis-daughter-in-the-hindi-remake-of-love-today-aamir-khan-son/ Fri, 26 May 2023 02:55:29 +0000 https://touringtalkies.co/?p=32810 தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார்.

சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>