Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஹெச்.வினோத் – Touring Talkies https://touringtalkies.co Tue, 06 Dec 2022 17:27:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஹெச்.வினோத் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘துணிவு’ படத்தின் ஸ்டில்ஸ் https://touringtalkies.co/thunivu-movie-stills/ Tue, 06 Dec 2022 17:26:44 +0000 https://touringtalkies.co/?p=28165 The post ‘துணிவு’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>

The post ‘துணிவு’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>
ஜிப்ரான் சொன்ன ‘துணிவு’ படத்தின் அப்டேட் https://touringtalkies.co/music-director-ghibran-told-thunivus-new-update/ Wed, 16 Nov 2022 14:25:15 +0000 https://touringtalkies.co/?p=27162 அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் ஜிப்ரன். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ‘துணிவு’ படத்தின் அப்டேட் கேட்டபோது, ”ஒரு அஜித் ரசிகனாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ‘துணிவு’ படத்தில் […]

The post ஜிப்ரான் சொன்ன ‘துணிவு’ படத்தின் அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் ஜிப்ரன். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ‘துணிவு’ படத்தின் அப்டேட் கேட்டபோது, ”ஒரு அஜித் ரசிகனாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ‘துணிவு’ படத்தில் செய்திருக்கிறேன். பாடல்கள் பக்கா மாஸாக வந்துள்ளன. குத்துப் பாடலும் இருக்கு. கெத்தான பாடலும் இருக்கு. வேறு எதையும் கேட்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு நழுவினார் ஜிப்ரான்.

இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ‘சில்லா…. சில்லா…’ என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த மூன்று பாடல்களுக்குமே நடன இயக்குநர் கல்யாண் நடனம் அமைத்துள்ளார். இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்கள் குத்தாட்டம் போடும் வகையில் இருக்கும் என்று நடன இயக்குநர் கல்யாண் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

The post ஜிப்ரான் சொன்ன ‘துணிவு’ படத்தின் அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
“வலிமை’யை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள்” – நாயகி ஹூமா குரேஷியின் நம்பிக்கை https://touringtalkies.co/huma-qureshis-interview-about-valimai-movie/ Wed, 23 Feb 2022 13:29:11 +0000 https://touringtalkies.co/?p=20932 நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். நாளை உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது  அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஹூமா குரேஷி. இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “இந்த ‘வலிமை’ எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘பில்லா-2’ […]

The post “வலிமை’யை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள்” – நாயகி ஹூமா குரேஷியின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

நாளை உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது  அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஹூமா குரேஷி.

இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “இந்த வலிமை’ எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘பில்லா-2’ படத்திலேயே அஜீத்தும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இந்த ‘வலிமை’ படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தந்தது.

இந்த ‘வலிமை’ படத்தில் அஜித்குமார் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன். எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.

இயக்குர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும், ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் மிகவும் உற்சாகமாகிவிடுவேன். பொதுவாக, ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும. ஆனால், வினோத் சார் பெண் கதாபாத்திரங்களைத் கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்…” என்றார்.

இந்ச வலிமை’ படத்தினை இயக்குநர் H.வினோத் எழுதி இயக்கியுள்ளார், Bayview Project LLP நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

மேலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் மற்றும் விஷுவல் ப்ரோமோக்களில் மனதைக் கவரும் அதிரடி காட்சிகள் வலிமை’ மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

இந்த வருடத்திற்கான தமிழ் திரைப்பட பட்டியலில் ரசிகர்களின் பேராதரவை பெற்று, எதிர்பார்ப்பில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

The post “வலிமை’யை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள்” – நாயகி ஹூமா குரேஷியின் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் முதல் போஸ்டர் வீடியோ https://touringtalkies.co/valimai-movie-first-look-poster-video/ Sun, 11 Jul 2021 12:40:44 +0000 https://touringtalkies.co/?p=16101 Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav Shah Music Director: Yuvan Shankar Raja Art Director: K. Kadhir Editor: Vijay Velukutty Stunts : Dhilip Subbarayan Costume Designer: Anu Vardhan […]

The post ‘வலிமை’ படத்தின் முதல் போஸ்டர் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav Shah Music Director: Yuvan Shankar Raja Art Director: K. Kadhir Editor: Vijay Velukutty Stunts : Dhilip Subbarayan Costume Designer: Anu Vardhan Pro: Suresh Chandra & Rekha D’one Publicity Campaign by Rahul Nanda CFO & General Manager – Rajiv Arora COO – Punkej Kharabanda Executive Producer P. Jayraj.

The post ‘வலிமை’ படத்தின் முதல் போஸ்டர் வீடியோ appeared first on Touring Talkies.

]]>