Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஸ்ருதி பிரமோத் – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Nov 2022 18:44:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஸ்ருதி பிரமோத் – Touring Talkies https://touringtalkies.co 32 32 விரைவில் திரைக்கு வருகிறது ‘ஒவேலி’ திரைப்படம் https://touringtalkies.co/ooveli-movie-preview-news/ Tue, 22 Nov 2022 18:43:55 +0000 https://touringtalkies.co/?p=27468 கேமரா கண்களில் படாத மழைக் காடுகளை கொண்ட கூடலூர் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு முதன்முறையாக ஓவேலி என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை மேஜிக் கார்பெட் நிறுவனம் சார்பில்  அனிதா சுதர்சனம் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி பிரமோத், கிரீஷ், கிருஷ்ணகுமார், மஞ்சு, சல்மான், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.ஏ.சார்லி இசையமைக்கிறார். ஜி.கிருஷ்ணகுமார்,  அனிதா சுதர்சனம் மற்றும் சுனிதா ஷேர்லி ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளார்.  இளம் ஒளிப்பதிவாளர் நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி […]

The post விரைவில் திரைக்கு வருகிறது ‘ஒவேலி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
கேமரா கண்களில் படாத மழைக் காடுகளை கொண்ட கூடலூர் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு முதன்முறையாக ஓவேலி என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை மேஜிக் கார்பெட் நிறுவனம் சார்பில்  அனிதா சுதர்சனம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஸ்ருதி பிரமோத், கிரீஷ், கிருஷ்ணகுமார், மஞ்சு, சல்மான், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வி.ஏ.சார்லி இசையமைக்கிறார். ஜி.கிருஷ்ணகுமார்,  அனிதா சுதர்சனம் மற்றும் சுனிதா ஷேர்லி ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளார்.  இளம் ஒளிப்பதிவாளர் நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி – ஹாரிஸ் IDK,  படத் தொகுப்பு – வீர செந்தில் ராஜ், கலை இயக்கம் – ராகவா கண்ணன், ஒலிக் கலவை – ஆர்.ஜனார்த்தனன், பத்திரிகை தொடர்பு – ஆனந்த். நீலகிரி கூடலூரைச் சேர்ந்த சுல்ஃபி இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையின் முழு அழகையும் ஒருங்கே கொண்ட இடம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஓவேலி கிராமம். இந்த ஊரின் பின்னணியில் மண்ணின் மணத்தோடு க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

The post விரைவில் திரைக்கு வருகிறது ‘ஒவேலி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>