Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ருத்ரன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 21 Jan 2021 07:58:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ருத்ரன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..! https://touringtalkies.co/rudhran-movie-begins-today/ Thu, 21 Jan 2021 07:57:58 +0000 https://touringtalkies.co/?p=12314 ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்தில் நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். K.P.திருமாறனின் கதை, திரைக்கதையில் உருவாகும் இந்த ‘ருத்ரன்’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். […]

The post ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

K.P.திருமாறனின் கதை, திரைக்கதையில் உருவாகும் இந்த ‘ருத்ரன்’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தயாரிப்பு – Five Star கிரியேஷன்ஸ், இசை – G.V.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – R.D. ராஜசேகர், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), கதை, திரைக்கதை – K.P.திருமாறன், இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்.

தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

The post ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸை இயக்கப் போகும் இயக்குநர் யார்..? https://touringtalkies.co/who-is-the-director-of-rudhran-movie/ Mon, 09 Nov 2020 11:31:43 +0000 https://touringtalkies.co/?p=9866 கொரோனாவின் பாதிப்பு முடிந்ததன் பின்னால் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பில்தான் லாரன்ஸ் முதலில் கலந்து கொள்ள இருக்கிறாராம். ‘பொல்லாதவன்’ போன்ற படங்களை தயாரித்த ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது. ஆனால் இன்றுவரை அந்த ‘ருத்ரன்’ படத்தை இயக்கப் போகிறவர் யார் என்பதுதான் தெரியவில்லை. ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து பி.வாசுவின் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி பார்ட்-2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் லாரன்ஸ்.

The post ‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸை இயக்கப் போகும் இயக்குநர் யார்..? appeared first on Touring Talkies.

]]>
கொரோனாவின் பாதிப்பு முடிந்ததன் பின்னால் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பில்தான் லாரன்ஸ் முதலில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

பொல்லாதவன்’ போன்ற படங்களை தயாரித்த ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.

ஆனால் இன்றுவரை அந்த ‘ருத்ரன்’ படத்தை இயக்கப் போகிறவர் யார் என்பதுதான் தெரியவில்லை. ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து பி.வாசுவின் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி பார்ட்-2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் லாரன்ஸ்.

The post ‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸை இயக்கப் போகும் இயக்குநர் யார்..? appeared first on Touring Talkies.

]]>