Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மோகன் – Touring Talkies https://touringtalkies.co Mon, 17 Oct 2022 17:50:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மோகன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 மறைந்த நடிகையை திரையில் கொண்டுவந்த ஜெயம் ரவி தந்தை! https://touringtalkies.co/jayam-ravi-is-the-father-who-brought-the-late-actress-to-the-screen/ Mon, 17 Oct 2022 17:49:17 +0000 https://touringtalkies.co/?p=25598 இளவயதிலேயே மரணமடைந்தாலும் நடிகை  ஷோபாவை மறக்கவே முடியாது. முள்ளும் மலரும், பசி உட்பட தனது படங்களில் நடிப்பில் முத்திரை பதித்தவர். தேசிய விருதும் பெற்றவர். சிவக்குமார், விஜயகாந்த், ஷோபா ஆகியோரின் நடிப்பில்   சாமந்திப்பூ என்ற படம் உருவானது. படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.  இந்த சூழலில்தான் பட நாயகி ஷோபா மறைந்தார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம், அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தன. பட தயாரிப்பாளரும்  இயக்குநரும் தவித்துப்போனார்கள். […]

The post மறைந்த நடிகையை திரையில் கொண்டுவந்த ஜெயம் ரவி தந்தை! appeared first on Touring Talkies.

]]>

இளவயதிலேயே மரணமடைந்தாலும் நடிகை  ஷோபாவை மறக்கவே முடியாது. முள்ளும் மலரும், பசி உட்பட தனது படங்களில் நடிப்பில் முத்திரை பதித்தவர். தேசிய விருதும் பெற்றவர்.

சிவக்குமார், விஜயகாந்த், ஷோபா ஆகியோரின் நடிப்பில்   சாமந்திப்பூ என்ற படம் உருவானது. படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.  இந்த சூழலில்தான் பட நாயகி ஷோபா மறைந்தார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம், அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தன.

பட தயாரிப்பாளரும்  இயக்குநரும் தவித்துப்போனார்கள். இந்த நிலையில், எடிட்டர் மோகன்  புத்திசாலித்தனமாக ஒரு காரியம்  செய்தார்.

அப்படத்தில் ஷோபா நடித்து வேண்டாம் என ஒதுக்கப்பட் டகாட்சிகளில் இருந்து நல்ல நல்ல ஷாட்களை மட்டும் தனியே எடுத்தார். பிறகு,  டூப் போட்டு  லாங் ஷாட்டில் சில காட்சிகளை படமாக்க கூறினார். இரண்டையும் இணைத்து ஷோபா நடித்தது போலவே படத்தை முடித்துத்தந்தார்.

இறந்த பிறகும் நடித்தவர் என்றால் அது ஷோபாதான்.

இதற்குக் காரணமான எடிட்டர் மோகன்தான் இயக்குனர் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் தந்தை.

The post மறைந்த நடிகையை திரையில் கொண்டுவந்த ஜெயம் ரவி தந்தை! appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் மோகனும் நானும் அண்ணன் தம்பி.. எப்படி தெரியுமா?: ட்விஸ்ட் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி https://touringtalkies.co/actor-mohan-and-i-are-brothers-director-seenu-ramasamy-who-gave-a-twist/ Mon, 10 Oct 2022 04:39:55 +0000 https://touringtalkies.co/?p=25066 சமீபத்தில் நடந்த திரைவிழா ஒன்றில் தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது மேடையில் இருந்த நடிகர் மைக் மோகனைப் பார்த்து, “நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி” என்றார். பலருக்கும் குழப்பம். இதற்கு விடையாக அவர் பேசும்போது, “பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய முதல் படமான கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன். அதன்படி பாலு மகேந்திரா அவர்களின் மூத்த பிள்ளை மோகன்.  சமீபத்தில் நடந்த திரைவிழா ஒன்றில் தேசிய விருது இயக்குநர் சீனு […]

The post “நடிகர் மோகனும் நானும் அண்ணன் தம்பி.. எப்படி தெரியுமா?: ட்விஸ்ட் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் நடந்த திரைவிழா ஒன்றில் தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது மேடையில் இருந்த நடிகர் மைக் மோகனைப் பார்த்து, “நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி” என்றார்.

பலருக்கும் குழப்பம்.

இதற்கு விடையாக அவர் பேசும்போது, “பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய முதல் படமான கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன். அதன்படி பாலு மகேந்திரா அவர்களின் மூத்த பிள்ளை மோகன். 

சமீபத்தில் நடந்த திரைவிழா ஒன்றில் தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது மேடையில் இருந்த நடிகர் மைக் மோகனைப் பார்த்து, “நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி” என்றார்.

பலருக்கும் குழப்பம்.

இதற்கு விடையாக அவர் பேசும்போது, “பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய முதல் படமான கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன். அதன்படி பாலு மகேந்திரா அவர்களின் மூத்த பிள்ளை மோகன். 

பாலு மகேந்திரதா அவர்களிடம் பணி புரிந்த உதவி இயக்குநர்களில் கடைசியானவன் நான். அந்த வகையில் நான் அவருக்கு கடைசி பிள்ளை. ஆகவே மோகனும் நானும் சகோதரர்கள்” என்று விடையைச் சொல்லி முடித்தார் சீனு ராமசாமி

The post “நடிகர் மோகனும் நானும் அண்ணன் தம்பி.. எப்படி தெரியுமா?: ட்விஸ்ட் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>