Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மஹா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 14 Jul 2022 08:20:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மஹா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “சிம்புவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” – நடிகை ஹன்ஸிகா பேச்சு https://touringtalkies.co/actress-hansika-speech-in-maha-movie-function/ Thu, 14 Jul 2022 08:19:46 +0000 https://touringtalkies.co/?p=23210 “போனில் அழைத்து சொன்னவுடனேயே சிம்பு இந்த மஹா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதனால் நான் அவருக்கு பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்’ என்று நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் ‘மஹா’. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்களை கார்கி, விவேகா, சௌந்தரராஜான் எழுத ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் 22-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் […]

The post “சிம்புவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” – நடிகை ஹன்ஸிகா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
போனில் அழைத்து சொன்னவுடனேயே சிம்பு இந்த மஹா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதனால் நான் அவருக்கு பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்’ என்று நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் ‘மஹா’. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை கார்கி, விவேகா, சௌந்தரராஜான் எழுத ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் 22-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் வி.ஆர். மால் தியேட்டரில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா, நடிகர் ஆரி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, ல‌ஷ்மன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா பேசும்போது, ”இந்த மஹா’ படம் எனக்கு வந்தபோது, இது எனது 50-வது படமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி தானாகவே அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

இந்தப் படத்தில் நடிக்க என்னுடைய அம்மாவும் ஒரு முக்கிய காரணம். அவர்தான், ‘இந்த மஹா’ படம்தான் உனக்கு 50-வது படமாக இருக்க வேண்டும். இதில் நீ அவசியம் நடிக்க வேண்டும்..” ன்று அறிவுறுத்தினார்.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்பதற்காக எனது நண்பர் சிம்புவிற்கு ஒரே ஒரு போன் கால்தான் செய்தேன். உடனே சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார் சிம்பு. அவர் இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். படத்தின் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது..” என்றார்.

The post “சிம்புவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” – நடிகை ஹன்ஸிகா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
ஹன்சிகா-சிம்பு நடித்த ‘மஹா’ படம் ஜூன் 10-ம் தேதி வெளியாகிறது https://touringtalkies.co/mahaa-movie-will-release-on-june-10/ Thu, 12 May 2022 13:14:43 +0000 https://touringtalkies.co/?p=22029 நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ‘மஹா’ படம் வரும் ஜூன் 10-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த ‘மஹா’ படத்தைத் தயாரித்துள்ளார். இந்த மஹா படத்தில் நடிகை ஹன்சிகாவுடன், நடிகர் சிம்புவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – R.மதி, இசை – ஜிப்ரான், எழுத்து, இயக்கம் – U.R.ஜமீல். […]

The post ஹன்சிகா-சிம்பு நடித்த ‘மஹா’ படம் ஜூன் 10-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ‘மஹா’ படம் வரும் ஜூன் 10-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த ‘மஹா’ படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த மஹா படத்தில் நடிகை ஹன்சிகாவுடன், நடிகர் சிம்புவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – R.மதி, இசை – ஜிப்ரான், எழுத்து, இயக்கம் – U.R.ஜமீல்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிடவுள்ளது.

முன்னதாக, வருகிற மே 27-ம் தேதி மஹா திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிற ஜூன் 10-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஹன்சிகா-சிம்பு நடித்த ‘மஹா’ படம் ஜூன் 10-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>