Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பாட்ஷா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Fri, 07 Oct 2022 07:23:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பாட்ஷா திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! https://touringtalkies.co/the-superstar-who-turned-the-knee-verse-into-mass/ Thu, 06 Oct 2022 11:57:45 +0000 https://touringtalkies.co/?p=24910 இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்  ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் 1995-ம் வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பாட்ஷா’. இப்படத்தில் ரஜினி பேசும், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் இப்போதுவரையிலும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் மேடைகளிலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ஒரு சேர இந்த டயலாக்கைச் […]

The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.

]]>

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்  ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் 1995-ம் வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பாட்ஷா’.

இப்படத்தில் ரஜினி பேசும், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் இப்போதுவரையிலும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் மேடைகளிலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ஒரு சேர இந்த டயலாக்கைச் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், இந்த வசனம் முதலில் ஷூட்டிங்கிற்குத் தயாராகியிருந்தபோது இப்படியில்லை. படப்பிடிப்பின்போது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னதே வேறு. “நான் ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி” என்றுதான் அவர் எழுதியிருந்தார். இந்த டயலாக்கை பலமுறை தனக்குள் பேசிப் பார்த்த ரஜினிக்கு இதில் ஏதோ ரிதம் குறைவதாகப் பட்டது. யோசித்த அவர், அதிலிருந்த ‘வாட்டி’ என்பதை ‘தடவை’ என மாற்றினார். பிறகுதான், “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற வசனம் பிறந்தது.

The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.

]]>