Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நாசர் – Touring Talkies https://touringtalkies.co Wed, 14 Dec 2022 10:09:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நாசர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! https://touringtalkies.co/kamal-haasan-released-devar-magan-movie-climax-secret/ Wed, 14 Dec 2022 10:08:36 +0000 https://touringtalkies.co/?p=28578 கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..! இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.  “தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக […]

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..!

இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார். 

தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் எனக்கும், நாசருக்கும் சண்டை நடக்கும போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும்.

அப்போது நான் அதன் பின்னால் ஓடி சென்று அழுவேன். “இப்போது உனக்கு சந்தோஷமா.. உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்டியே..?” என்று அழுது கொண்டிருக்கும்போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது” என்று கமல் கூறினார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்.. https://touringtalkies.co/devar-magan-the-first-actor-decided-for-the-role-of-nasser/ Fri, 28 Oct 2022 14:57:00 +0000 https://touringtalkies.co/?p=26137 பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, நாசர், கவுதமி உள்ளிட்டோ் நடித்து 1992ல் வெளியான தேவர் மகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த படத்தில் நாயகன் கதாபாத்திரத்துக்கு ஈடாக முக்கியமானது வில்லன் கதாபாத்திரம். பெரிய தேவர்  என்ற அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியபோதே, சலீம் கவுஸ்தான் அந்த வேடத்துக்கு பொருத்தம் என தீர்மானித்து விட்டார் கமல்.  சலீம் சிறந்த நடிகர் என்றாலும், சரளமாக தமிழ் பேச வராது. அதுவும் இந்தப் படத்தில் தெற்கத்தி தமிழ் பேச வேண்டும். அப்போதுதான் […]

The post தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்.. appeared first on Touring Talkies.

]]>
பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, நாசர், கவுதமி உள்ளிட்டோ் நடித்து 1992ல் வெளியான தேவர் மகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த படத்தில் நாயகன் கதாபாத்திரத்துக்கு ஈடாக முக்கியமானது வில்லன் கதாபாத்திரம்.

பெரிய தேவர்  என்ற அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியபோதே, சலீம் கவுஸ்தான் அந்த வேடத்துக்கு பொருத்தம் என தீர்மானித்து விட்டார் கமல்.  சலீம் சிறந்த நடிகர் என்றாலும், சரளமாக தமிழ் பேச வராது. அதுவும் இந்தப் படத்தில் தெற்கத்தி தமிழ் பேச வேண்டும்.

அப்போதுதான் இந்த கதாபாத்திரத்தில் நாசரை நடிக்க வைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. அவரும் பெரிய தேவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.

திரைப்படம் இப்படித்தான்..  படப்பிப்பு துவங்கும் வரை எந்த கதாபாத்திரத்துக்கு எந்த நடிகர் என உறுதியாகச் சொல்ல முடியாது!

The post தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்.. appeared first on Touring Talkies.

]]>