Wednesday, April 10, 2024
Tag:

நடிகர் விஜய் சேதுபதி

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்- வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி

பொதுவாக போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிகள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர்கள்தான் சமீப காலமாக தங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டுவதற்காக தங்களது பிறந்த நாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால், இப்போது ஒரு நடிகர்.. அதுவும் இப்போதைய...

‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..!

'துக்ளக் தர்பார்' படத்தில் 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை கிண்டல் செய்து சில வசனங்களும், காட்சிகளும் அமைந்திருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் 'துக்ளக் தர்பார்'...

விஜய் சேதுபதி-ரெஜினா நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படம்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள ‘முகிழ்’ எனும் படம். எதார்த்த மனிதர்கள்...

நடிகர் விஜய் சேதுபதி வாங்கியிருக்கும் விலையுயர்ந்த புதிய கார்..!

‘பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்’ என்பதுபோல பணம் உள்ளவர்கள் புத்தம் புது கார்கள் வாங்குவதில் தவறில்லைதான். ஆனால், 32 வருட கால பழமையான காரை மிக அதிக விலைக்கு வாங்கினால்.. அதை எப்படி ஏற்றுக்...

நடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..? கூடுதல் சம்பளமா..?

கடந்த இரண்டு நாட்களாக கோடம்பாக்க கிசுகிசு உலகத்தில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் பெயரும் அடிபட்டது. அவர் ஒரு தயாரிப்பாளரிடம் “கூடுதலாக சம்பளம் கொடுத்தால்தான் நடிக்க வருவேன்” என்று சொல்லியதாகத் தகவல்கள் காற்றுவாக்கில் செய்திகள் பறந்தன. விசாரித்தபோது...

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..!

பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையிலும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் பின்பு...

“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..!

தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’,...

‘800’ படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி..!

கடந்த சில நாட்களாக தமிழ்ச் சினிமாத் துறையை சுழன்றடித்த விஷயம் '800' திரைப்படத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் வேடமேற்று நடிகர் விஜய் சேதுபதி நடிப்பாரா.. மாட்டாரா என்பதுதான். இலங்கை இனப்...