Thursday, April 11, 2024
Tag:

நடிகர் கமல்ஹாசன்

கேரளாவில் ‘விக்ரம்’ படம் செய்த சாதனை..!

கேரளாவில் அதிக வசூலை பெற்ற தமிழ்ப் படம் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ படம் கடந்த...

“காதலரை ஏன் திருமணம் செய்யவில்லை” – நடிகை ஸ்ருதிஹாசனின் பதில்..!

“தனக்குத் திருமண பந்தத்தின் மீது பயமாக இருப்பதால்தான் திருமணம் பற்றியே தான் இதுவரையிலும் நினைக்கவில்லை” என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன், டாட்டூ கலைஞரான சாந்தனு என்பவருடன்...

“ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிஸ்...

நடிகர் ஐசரி வேலனின் சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை உலக  நாயகன் Dr. கமல்ஹாசன் அவர்கள் திறந்து வைத்தார். இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள Dr.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர்...

“சில நேரங்களில் சில மனிதர்கள் தலைப்பினை தர மாட்டோம்” – ஜெயகாந்தனின் வாரிசுகள் அறிவிப்பு

"சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற தலைப்பினை விட்டுத் தர மாட்டோம்" என்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக...

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று-தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகருக்குச் சென்று வந்திருந்தார். சிகாகோவில் நமது கதர் ஆடைகளை விற்பனை செய்யும் அங்காடியைத் திறந்து...

கோர்ட்டின் தடையில்லை என்ற உத்தரவால் களத்தில் குதித்த ஷங்கர்

'இந்தியன்-2' படத்தை இயக்காமல் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவி்த்ததையடுத்து இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப் பட வேலைகளில் தீவீரமாக இறங்கிவிட்டாராம். 'இந்தியன்-2'...

‘விக்ரம்’ படத்தில் கமலுடன் இணையும் நடிகர் நரேன்..!

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் நரேன் நடிக்கவிருக்கிறார். ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. இயக்குநர் லோகேஷ் முதலில் செய்திருந்த ஸ்கிரிப்ட் கமலுக்குத்...