Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் அருள்நிதி – Touring Talkies https://touringtalkies.co Thu, 14 Jul 2022 14:16:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் அருள்நிதி – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘தேஜாவு’ படத்தின் டிரெயிலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் https://touringtalkies.co/udhayanidhi-stalin-released-tejaavu-movies-trailer/ Thu, 14 Jul 2022 14:16:05 +0000 https://touringtalkies.co/?p=23214 வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டியின் தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் P.G.முத்தையாவின் இணை தயாரிப்பில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தேஜாவு’. இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, P.G.முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத் தொகுப்பாளராக அருள் E.சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும், கலை இயக்குநராக […]

The post ‘தேஜாவு’ படத்தின் டிரெயிலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டியின் தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் P.G.முத்தையாவின் இணை தயாரிப்பில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தேஜாவு’.

இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, P.G.முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத் தொகுப்பாளராக அருள் E.சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும், கலை இயக்குநராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார்.

இன்று இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். டிரைலரை கண்டு ரசித்த உதயநிதி ஸ்டாலின் படக் குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது தேஜாவு’ படத்தின் நாயகனான அருள்நிதி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி, இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

வெளியான சில நிமிடங்களில் தேஜாவு’ படத்தின் ட்ரைலர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜுலை 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

The post ‘தேஜாவு’ படத்தின் டிரெயிலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
படத்தின் சிறந்த உருவாக்கத்திற்காக இயக்குநருக்கு பரிசளித்த நடிகர்..! https://touringtalkies.co/movie-directors-gets-cash-gift-from-the-hero/ Fri, 30 Apr 2021 11:06:18 +0000 https://touringtalkies.co/?p=14802 ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்ததற்காக அந்தப் படத்தின் நாயகனான அருள்நிதி, படத்தின் இயக்குநருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாகக் கொடுத்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் மு.மாறன் பேசும்போது, “இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தோட பர்ஸ்ட் காப்பி ரெடியானதும் அன்னிக்கு ராத்திரியே அருள்நிதி ஸார் படத்தைப் பார்த்தார். பார்த்து முடிச்சதும் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டார். நான் ரொம்பவும் பயந்துட்டேன். முதல் பட வாய்ப்பை நாமதான் சரியாப் பயன்படுத்திக்கலையோ.. அவருக்குப் படம் பிடிக்கலையோன்னு […]

The post படத்தின் சிறந்த உருவாக்கத்திற்காக இயக்குநருக்கு பரிசளித்த நடிகர்..! appeared first on Touring Talkies.

]]>
இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்ததற்காக அந்தப் படத்தின் நாயகனான அருள்நிதி, படத்தின் இயக்குநருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து இயக்குநர் மு.மாறன் பேசும்போது, “இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தோட பர்ஸ்ட் காப்பி ரெடியானதும் அன்னிக்கு ராத்திரியே அருள்நிதி ஸார் படத்தைப் பார்த்தார். பார்த்து முடிச்சதும் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டார்.

நான் ரொம்பவும் பயந்துட்டேன். முதல் பட வாய்ப்பை நாமதான் சரியாப் பயன்படுத்திக்கலையோ.. அவருக்குப் படம் பிடிக்கலையோன்னு நினைச்சு மனசைக் குழப்பிக்கிட்டிருந்தேன்.

ஆனால், அந்த ராத்திரியே அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. சந்தோஷமான குரலில், “ரொம்ப நல்லாயிருக்கு மாறன். திரைக்கதை நல்லா வந்திருக்கு. என்கிட்ட கதை சொன்னப்போ என்ன சொன்னீங்களோ.. அதையே அப்படியே எடுத்திருக்கீங்க. நாளைக்குக் காலைல வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டார்.

மறுநாள் காலையில் அவரைப் போய் பார்த்தேன். நேரிலும் என்னைப் பாராட்டிட்டு “உங்களுக்குப் பிடிச்ச டூவீலர் வாங்கிக்குங்க…” என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். “என்கிட்ட டூவீலர் இருக்கே ஸார்”ன்னு சொன்னேன். ஆனால் அவரோ, “பரவாயில்லை.. வைச்சுக்குங்க”ன்னு சொல்லிக் கொடுத்து என்னை சந்தோஷமா அனுப்பி வைச்சார்…” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

இயக்குநர் மு.மாறன் தற்போது உதயநிதி ஸ்டாலின்-ஆத்மிகா நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

The post படத்தின் சிறந்த உருவாக்கத்திற்காக இயக்குநருக்கு பரிசளித்த நடிகர்..! appeared first on Touring Talkies.

]]>
‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..! https://touringtalkies.co/kalathil-santhippom-movie-will-release-on-january-28/ Tue, 19 Jan 2021 07:04:04 +0000 https://touringtalkies.co/?p=12262 வரும் ஜனவரி 28, வியாழக்கிழமையன்று தைப்பூசத் திருவிழா வருகிறது என்பதோடு அதே நாளில் தமிழகத்தில் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக வேண்டிய அந்த வாரத்திய திரைப்படங்கள் அந்த ஜனவரி 28, வியாழக்கிழமையே வெளியாகவுள்ளன. அன்றைக்கு சிபிராஜ் நடித்த ‘கபடதாரி’ திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், இப்போது தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் ‘களத்தில் சந்திப்போம்’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள 90-வது படம் இது. இந்தப் படத்தில் ஜீவா, […]

The post ‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..! appeared first on Touring Talkies.

]]>
வரும் ஜனவரி 28, வியாழக்கிழமையன்று தைப்பூசத் திருவிழா வருகிறது என்பதோடு அதே நாளில் தமிழகத்தில் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக வேண்டிய அந்த வாரத்திய திரைப்படங்கள் அந்த ஜனவரி 28, வியாழக்கிழமையே வெளியாகவுள்ளன.

அன்றைக்கு சிபிராஜ் நடித்த கபடதாரி’ திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், இப்போது தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் ‘களத்தில் சந்திப்போம்’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள 90-வது படம் இது.

இந்தப் படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். மேலும், படத்தில் காரைக்குடி செட்டியாராக அப்பச்சி’ என்ற வித்தியாசமான ஒரு வேடத்தில்  ராதாரவி நடித்துள்ளார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ‘பூலோகம்’ ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிசாசு’ பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

கதை –திரைக்கதை- எழுத்து -இயக்கம்  – N.ராஜசேகர், தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ். வசனம் –  ஆர்.அசோக், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – பா.விஜய், விவேகா, ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம், படத் தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ், கலை இயக்கம் –  M.முருகன், நடன  இயக்கம் –  ராஜு சுந்தரம், சண்டை இயக்கம் –  பிரதீப், நிர்வாக தயாரிப்பு – ஸ்ரீநாத் ராஜாமணி, தயாரிப்பு மேற்பார்வை – புதுக்கோட்டை M.நாகு, R.ரமேஷ்.

இந்தக் களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி, ஆக்சன் கமர்சியல் படமாக  உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் பொருந்திய படம் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்டமான நடிகர் கூட்டத்துடன் ஒரு படம் இப்போதுதான் திரைக்கு வர இருக்கிறது.

வருகின்ற ஜனவரி 28-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.

The post ‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..! appeared first on Touring Talkies.

]]>
ஜீவா-அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர்..! https://touringtalkies.co/kalathil-santhippom-movie-teaser/ Tue, 27 Oct 2020 09:06:19 +0000 https://touringtalkies.co/?p=9344 The post ஜீவா-அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர்..! appeared first on Touring Talkies.

]]>
The post ஜீவா-அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர்..! appeared first on Touring Talkies.

]]>