Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
டிம்பிள் ஹயாதி – Touring Talkies https://touringtalkies.co Tue, 23 Nov 2021 10:19:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png டிம்பிள் ஹயாதி – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது..! https://touringtalkies.co/veeramea-vaagai-soodum-movie-will-release-on-2022-january-26/ Tue, 23 Nov 2021 10:18:09 +0000 https://touringtalkies.co/?p=19546 நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்.’ இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, R.N.R.மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, K.S.G.வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரித்துள்ளார். து.ப. சரவணன் […]

The post விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்.’

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, R.N.R.மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, K.S.G.வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரித்துள்ளார். து.ப. சரவணன் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.்ரீகாந்த் படத் தொகுப்பு செய்திருக்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்துள்ளார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்துள்ளார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் மூவரும் சண்டை இயக்கம் செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்  சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

வரும் 2022 ஜனவரி 26, குடியரசுத் தினத்தன்று இப்படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறார்கள்.

The post விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்! https://touringtalkies.co/veeramea-vaagai-soodum-movie-preview-news/ Fri, 22 Oct 2021 14:25:45 +0000 https://touringtalkies.co/?p=18976 நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. […]

The post இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா, கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதைதான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு படக் குழுவின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பிலனா் வெகு சீக்கிரமாகவே முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதைவிட விரைவாக பணிகள் முடிக்கப்பட்டதில் படக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

விரைவில் இப்படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகளை,  தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

The post இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>