Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கேரள அரசின் திரைப்பட விருதுகள் – Touring Talkies https://touringtalkies.co Sun, 17 Oct 2021 08:24:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கேரள அரசின் திரைப்பட விருதுகள் – Touring Talkies https://touringtalkies.co 32 32 2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு https://touringtalkies.co/kerala-state-film-awards-for-2020-announced/ Sun, 17 Oct 2021 08:24:05 +0000 https://touringtalkies.co/?p=18813 2020-ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு விருதுகளுக்காக சுமார் 80 படங்கள் போட்டியிட்டுள்ளன. விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார். விருது பெற்ற திரைப்படங்களின் முழு பட்டியல் : சிறந்த நடிகர் : ஜெயசூர்யா (வெள்ளம்) சிறந்த நடிகை : அன்னா பென் (கப்பேலா) சிறந்த திரைப்படம் : தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி) சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம் : அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் […]

The post 2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
2020-ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு விருதுகளுக்காக சுமார் 80 படங்கள் போட்டியிட்டுள்ளன. விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார்.

விருது பெற்ற திரைப்படங்களின் முழு பட்டியல் :

சிறந்த நடிகர் : ஜெயசூர்யா (வெள்ளம்)

சிறந்த நடிகை : அன்னா பென் (கப்பேலா)

சிறந்த திரைப்படம் : தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)

சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம் : அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் சச்சி)

சிறந்த இயக்குநர் : சித்தார்த் சிவா (என்னிவர்)

சிறந்த கதாசிரியர் : ஜியோ பேபி

சிறந்த அறிமுக இயக்குநர் : முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)

சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)

சிறந்த இசையமைப்பாளர்: எம்.ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)

சிறந்த பாடகர் : ஷபாஸ் அமான்

சிறந்த பாடகி : நித்யா மம்மென்

சிறந்த பாடலாசிரியர் : அன்வர் அலி

சிறந்த கலை இயக்குநர் : சந்தோஷ் ஜான்

சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள் : ஷோபி திலகன், ரியா சாய்ரா

பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு : நான்ஜியம்மா

The post 2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>