Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஐஸ்வர்யா தத்தா – Touring Talkies https://touringtalkies.co Thu, 13 Oct 2022 15:14:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஐஸ்வர்யா தத்தா – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் ‘மிளிர்’  https://touringtalkies.co/milir-movie-news/ Thu, 13 Oct 2022 15:14:08 +0000 https://touringtalkies.co/?p=25351 ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் ‘மிளிர்’. இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் “பிக்பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குநரும், நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். மேலும் சரண் விசாகன், டிஎஸ்கே, […]

The post ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் ‘மிளிர்’  appeared first on Touring Talkies.

]]>
ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் ‘மிளிர்’. இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார்.

கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் “பிக்பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குநரும், நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். மேலும் சரண் விசாகன், டிஎஸ்கே, பரத், யோகி ராம், ஸ்வாதி, இளங்கோ சுரேஷ், ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் – A.நாகேந்திரன், தயாரிப்பாளர் – எஸ்.சூர்யாதேவி, தயாரிப்பு நிறுவனம் – சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட், ஒளிப்பதிவு – கார்த்திகேயன், இசை – தினேஷ் ஆண்டனி, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – வீரமணி கணேசன், நடனம் – அஜய், உடைகள் – தமிழ், ஒப்பனை – வினோத் சுகுமாரன், பத்திரிகை தொடர்பு – ஷேக்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் ‘மிளிர்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை மலையாள இயக்குனர்கள் ஜோஜூ மற்றும் பிரஜேஷ் சென் ஆகியோர் வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

The post ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் ‘மிளிர்’  appeared first on Touring Talkies.

]]>
கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடையைக் குறைத்துக் காட்டிய ஐஸ்வர்யா தத்தா..! https://touringtalkies.co/actress-aishwarya-dutta-loses-13-kg-for-a-cinema-character/ Sun, 14 Feb 2021 05:28:00 +0000 https://touringtalkies.co/?p=13028 கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ‘SSHHH’ படத்தில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மைக்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து புத்தம் புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார். ‘பிக்பாஸ்’ மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக  7 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் ‘அலேகா’, ‘PUPG’, ‘கூடவன்’, ‘கன்னி தீவு’, […]

The post கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடையைக் குறைத்துக் காட்டிய ஐஸ்வர்யா தத்தா..! appeared first on Touring Talkies.

]]>
கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

SSHHH’ படத்தில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மைக்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து புத்தம் புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார்.

‘பிக்பாஸ்’ மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக  7 படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் ‘அலேகா’, ‘PUPG’, ‘கூடவன்’, ‘கன்னி தீவு’, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடபடாத படம் மற்றும் ‘மிளிர்’ முதலான படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா

இதில் ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன.  இப்படங்கள் தன் திரை வாழ்வின் முக்கியமான படங்களாக,  திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

இவர் நேற்று வெளியிட்டுள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங்காகி வருகின்றன.

The post கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடையைக் குறைத்துக் காட்டிய ஐஸ்வர்யா தத்தா..! appeared first on Touring Talkies.

]]>
ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘அலேகா’ படத்தின் டிரெயிலர் https://touringtalkies.co/alekha-movie-trailer/ Sat, 02 Jan 2021 06:46:04 +0000 https://touringtalkies.co/?p=11677 DOP : K.Dhillraj Music : C.Sathya Background Score : RK Sundar Editing : Karthik Ram Art : R.Vijayakumar Stunt : Danger Mani Lyrics : Snegan – Vivega – Lavarathan Choreography : Srikrish Costume Designer : Sindhu Dhayalan Costumer : V.Moorthy Sound Design : M.Sarath Kumar Dolby Atmos Mixing : Harish Di : Igene Trailer Background […]

The post ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘அலேகா’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
DOP : K.Dhillraj Music : C.Sathya Background Score : RK Sundar Editing : Karthik Ram Art : R.Vijayakumar Stunt : Danger Mani Lyrics : Snegan – Vivega – Lavarathan Choreography : Srikrish Costume Designer : Sindhu Dhayalan Costumer : V.Moorthy Sound Design : M.Sarath Kumar Dolby Atmos Mixing : Harish Di : Igene Trailer Background Score : DM.Udhayakumar Production Manager : R.Santhanam (Madurai) PRO : Johnson Designs : Josephjaxson Production Executive : Rajasenthil Executive Producer : D.M.Ilayaraja Producer : B.Dharmaraj

The post ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘அலேகா’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>