Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் முத்துக்குமரன் – Touring Talkies https://touringtalkies.co Mon, 16 Nov 2020 13:51:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் முத்துக்குமரன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ https://touringtalkies.co/saloon-movie-preview-news/ Mon, 16 Nov 2020 13:49:21 +0000 https://touringtalkies.co/?p=10107 ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்ம பிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார் தயாரிப்பாளர் இந்தர்குமார். ‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் […]

The post சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ appeared first on Touring Talkies.

]]>
‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்ம பிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார் தயாரிப்பாளர் இந்தர்குமார்.

‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு – இந்தர்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன், ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – சாம்.சி.எஸ், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

‘சலூன்’ கடையின் முதலாளியாக சிவா, தொழிலாளியாக யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

முழுக்க, முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

The post சிவா, யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘சலூன்’ appeared first on Touring Talkies.

]]>