Touring Talkies
100% Cinema

Wednesday, August 20, 2025

Touring Talkies

Tag:

சினிமா செய்திகள்

தர்பார் படத்தை இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் OPEN TALK!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். அப்போது இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து, வசூல் அளவிலும் ஓரளவு வரவேற்பையே பெற்றது. தற்போது மதராஸி படத்தின்...

தமிழில் ரீமேக் ஆகிறதா ‘சு ஃப்ரம் சோ ‘ திரைப்படம்? வெளியான அப்டேட்!

சமீபத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் கன்னட படங்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. அதில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வரும் படம் சூ ப்ரம் சோ. சுமார் 6 கோடி...

கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் நடித்துள்ளாரா லெஜண்ட் சரவணன்?

லெஜண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜவுளிக்கடை அதிபர் சரவணன். அந்தப் படத்துக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொண்டு தற்போது தனது இரண்டாவது படத்தில் நடித்து...

35 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மம்முட்டியின் ‘ சாம்ராஜ்யம் ‘

மம்முட்டி நடித்து கடந்த 1990ல் மலையாளத்தில் வெளியான படம் சாம்ராஜ்யம். மலையாளத்தில் முதன்முதலில் நிழல் உலக தாதாக்களின் உண்மையான பக்கத்தை வெள்ளித்திரையில் காட்டிய படம் இது என்று கூட சொல்லலாம். மம்முட்டி இதில்...

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்!

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான...

அசோக் செல்வன் -நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து பாராட்டைப் பெற்றவர். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை...

மதராஸி பட ஒன்லைன் முதலில் ஷாருக்கானிடம் தான் சொன்னேன் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழில் தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய சிக்கந்தர்...