Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விரைவில் முடிவடையவுள்ள ரோஜா 2 சீரியல் தொடர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த சுந்தரி சீரியல் தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ஜிஷ்ணு மேனனும் ரோஜா -2 தொடரில் நடித்து வருகிறார். இளமை துள்ளலுடன் காதல், பாசம் என பல உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் விரைவில் முடியவுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News