Thursday, April 11, 2024

மீண்டும் இணையத்தை அலறவிட்ட ரம்யா பாண்டியன்! அசத்தல் போட்டோஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க வைத்தது. அந்த ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.  இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சேலையில் இடுப்பழகு தெரிய போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன், அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆரஞ்சு கலர் சேலையில் இடுப்பழகை காண்பித்து இளசுகளை திணறடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.அவருடைய ரசிகர்களும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News