Thursday, April 11, 2024

ரஜினி பேச மறுத்த வசனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் மிகப் பிரபலமானவை. அவற்றில் அரசியல் பஞ்ச்சுகளும் உண்டு. ஆனால் அவரே பேச தயங்கிய ஒரு வசனம் குறித்து பத்திரிகையாளர் மணி சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்து உள்ளார்.ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

ரஜினியிடம் வில்லன், “நாளை காலையில் நீ சூரியனை பார்க்க முடியாது” என்று சொல்ல வேண்டும்..

அதற்கு ரஜினி, “அந்த சூரியன் கூட என்னைக் கேட்டால் தான் எழும், விழும்” என்று சொல்ல வேண்டும்.

இந்த வசனத்தைத்தான் ரஜினி பேச மறுத்தாராம். “சூரியன் என்பது ஒரு கட்சியின் சின்னம். இதை பேசினால் அரசியலாகிவிடும்”  என்று மறுத்துவிட்டாராம்.

 

- Advertisement -

Read more

Local News