Thursday, April 11, 2024

காவி ஆவி – டிரெய்லரை ரிலீஸ் செய்த ரஜினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விசி குகநாதன் எழுத்தில் புகழ் மணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் காவி ஆவி நடுவில் தேவி. இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு, பிரியங்கா, தம்பி ராமையா, ராம சுந்தர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலரை, தனது இல்லத்தில்  ரஜினிகாந்த் வெளியிட்டார்.டிரைலரை பார்த்த ரஜினிகாந்த், “இன்ட்ரஸ்டிங்” எனக் கூறி பட குழுவினரை பாராட்டினார்.

ரஜினி அந்த ட்ரெய்லரை வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

- Advertisement -

Read more

Local News