Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள பிரபாஸின் ‘Fauzi’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி இரண்டு பாகங்களாக உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் சலார் மற்றும் கல்கி ஆகிய இரண்டு படங்களும் பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளன.  

இப்போது, சீதா ராமம் புகழ் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கும் ‘பவூசி’ திரைப்படமும் இரண்டு பாகங்களாக உருவாகும் என அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

பிரபாஸின் கதாப்பாத்திரம் இரண்டு விதமான பரிமாணங்களை கொண்டதாக இருக்கும் என்றும்,முதல் பாகத்தில் ஒரு வடிவில் இரண்டாம் பாகத்தில் முற்றிலும் வேறு வடிவில்‌ அவர் தோன்றுவார் என்று ஹனு ராகவபுடி கூறியுள்ளார். அதனால் ‘பவூசி’ படம் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News