Thursday, April 11, 2024

மிஸ்டர் ரோமியோ’படத்தில் மன ரீதியாக காயப்பட்டேன்..! மதுபாலா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே. எஸ் ரவி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மிஸ்டர் ரோமியோ. இந்த படத்தில் நாயகனாக பிரபு தேவா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில்  சில்பா செட்டி, மதுபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படம் பற்றி மதுபாலா யூடியூப் சேனலில் பேசுகையில் மிஸ்டர் ரோமியோ படத்தின் பாடல் காட்சி எடுத்துக் கொண்டு இருந்தோம். அவருடன் நடனமாட முடியாது. இவங்களுக்கு பயிற்சி கொடுங்கன்னு  உதவி நடன கலைஞரிடம் சொல்லிட்டு பாதியில் அரங்கை விட்டு வெளியே போயிட்டார் பிரபு தேவா. அந்த சமயம் எனக்குள் ஈகோவை ஏற்படுத்தியது.

அந்த சம்பவம் என்னை   மன ரீதியாக ரொம்ப காயப்படுத்தி விட்டது என்றார் மதுபாலா.

- Advertisement -

Read more

Local News