Thursday, April 11, 2024

மிஷ்கினுக்கே அதிர்ச்சி அளித்த மாணவர்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது தனித்துவ திரைக்கதை பாணியால் கவனத்தை ஈர்ப்பவர் இயக்குர் மிஷ்கின்.  அதே நேரம், பட விழாக்களில் கலந்துகொள்ளும்போது, “இந்தப் பட இயக்குநரின் படங்களை நான் பார்த்தில்லை” என்று சொல்லி அரவைத்தார். பிறகு, அவர் அப்படிச் சொல்லாவிட்டால்தான் அதிர்ச்சி என்கிற அளவுக்கு அது அவருக்கு வழக்கமாகிவிட்டது.

அப்படிப்பட்ட மிஷ்கினே அதிரும்படியாக ஆகிவிட்டது. மாணவர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அப்போது அவர், “ என் படங்களை பார்த்திருக்கிறீர்களா..” என முதல் கேள்வியைக் கேட்டார். “பார்த்திருக்கிறோம்…” என ஆளாளுக்குச் சொன்னார்கள்.

“என்னென்ன படங்களை பார்த்திருக்கிறீர்கள்..” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.

மாணவர்களிடையே கனத்த மவுனம்.

இதனால் அதிர்ந்த அவர்,  சட்டென அடுத்தடுத்த கேள்விகளுக்குப் போய்விட்டார்.

இந்த வீடியோ காட்சி உண்மையிலேயே வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News