Thursday, April 11, 2024

“பாக்யராஜ் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது”: ராதிகா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராதிகா, பாக்யராஜுடன் நடித்த அனுபவங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அப்போது அவர், “தாவணி கதவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் பாக்யராஜின் முகத்தை பார்க்கவே முடியாது. பார்த்தாலே சிரித்து விடுவேன். இதனாலேயே பாக்யராஜை நேருக்கு நேர் பார்க்காமல் அந்த படம் முழுவதுமாக நடித்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News