நடிகர் ஆனந்த் ராஜ் சமீபத்திய ஒரு பட நிகழ்ச்சியில் பேசுகையில், யாரும் இல்லாமல் எந்த பின்புலமும் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தேன். சிறு வயதிலேயே வாழ்க்கை கண்டு மிகவும் பயந்தேன் மிகவும் போராட்டதோடு தான் வளர்ந்தேன். இன்று பட வாய்ப்புகள் பெரிதாக இன்றி இந்த நிலைமையில் இருக்கிறேன். வாய்ப்புகள் வரும் ஆனால் அடுத்த நாள் அந்த வாய்ப்புகள் காணாமல் போய்விடும். இதற்கு பின்னால் என்ன காரணம் யார் காரணம் என்று தெரியவில்லை. நான் ஒரு சராசரி நடிகன் தான், அனைத்து கலைஞர்களையும் மதியுங்கள் என்று வேதனையுடன் பேசியுள்ளார்


