Thursday, April 11, 2024

தெரியுமா? விஜய் தயாரிப்பாளர்.. அம்மா இயக்குநர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக தன் மகன் விஜயை செதுக்கி செதுக்கி உச்சத்தை அடையச் செய்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சி.
இவர் தயாரிப்பாளரும்கூட. அவரது குடும்பத்தில் இன்னொரு கலைஞரும் உண்டு. அவர் விஜயின் தாயார் ஷோபா.
இவர் பாடகி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இவர் படம் இயக்கி இருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்4?

1992 ஆம் ஆண்டு நீரஜ், பர்வீன், விவேக் நடிப்பில் வெளிவந்த ‘இன்னிசை மழை’ என்ற திரைப்படத்துக்கு இவர்தான், கதை, இயக்கம்!
அது மட்டுமல்ல.. இந்த படத்தை தயாரித்தது விஜய்! இசைஞானி இளையராஜா இசையில் இன்னிசை மழை திரைப்படம் இசைக்காக மட்டுமே பாராட்டை பெற்றது. பெரிய அளவு வெற்றியடையவில்லை.
இன்னொரு செய்தி.. இதற்கு முன்பே ‘நண்பர்கள்’ என்ற திரைத்தை சோபா இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News