Sunday, April 14, 2024

Movie Review

விருமன் – சினிமா விமர்சனம்

தனது அம்மாவின் சாவுக்குக் காரணமான தனது தந்தை மீது சின்ன வயதில் இருந்தே வெறுப்பில் இருக்கும் விருமன் தனது தாய் மாமனான ராஜ்கிரணால் வளர்க்கப்படுகிறான். அதே ஊரில் தாசில்தாராக இருக்கும் தனது தந்தையான...

காட்டேரி – சினிமா விமர்சனம்

காட்டேரி’ என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்றுதான் நினைக்கிறோம்.  ஆனால் ‘காட்டேரி’ என்பதற்கு பழைய தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள், ‘மூதாதையர்கள்’ என்ற அர்த்தமும் உள்ளதாம். திருட்டுத் தொழில் செய்து வரும் நாயகன் வைபவ்வுக்கு...

சீதா ராமம் – சினிமா விமர்சனம்

‘ஓகே கண்மணி’ படத்திற்குப் பிறகு பெருமைப்படும் அளவுக்கு வந்திருக்கும் காதல் படம் இது. படத்தின் கதை 1964 மற்றும் 1980-களில் நடப்பதுபோல எழுதப்பட்டுள்ளது. தனக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு உறவு வேண்டும் என்று ஏங்கும்...

குருதி ஆட்டம் – சினிமா விமர்சனம்

கபாடி ஆட்டத்தினால் இரண்டு இளைஞர்களுக்கிடையில் உருவாகும் பகையினால் நடக்கும் போர்தான் இந்த ‘குருதி ஆட்டம்’ படத்தின் மையக் கரு. ‘சக்தி’ என்ற அதர்வா பெற்றோர் இல்லாமல் தனது அக்காவுடன் மதுரையில் வசிக்கிறார். மதுரை அரசு...

பொய்க்கால் குதிரை – சினிமா விமர்சனம்

வாழ்க்கையோட்டத்தில் விதியின் விளையாட்டில் சிக்கி துவண்டு போயிருக்கும் ஒருவன் தன் வாழ்வை மீட்டெடுக்க எப்படி போராடுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம். விபத்து ஒன்றில் தனது மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து...

எண்ணித் துணிக – சினிமா விமர்சனம்

ஐ.டி. துறையில் பணியாற்றும் நாயகனான கதிர் என்னும் ஜெய் தனது கல்லூரி தோழியான நர்மதாவை தற்செயலாக சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னால் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய நர்மதா...

தி லெஜண்ட் – சினிமா விமர்சனம்

சென்னை ஐ.ஐ.டி.யில் மைக்ரோ பயாலாஜி படித்து ஆண்ட்டி பயாடிக் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இளம் விஞ்ஞானி டாக்டர் சரவணன். வெளிநாடுகளில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு அழைத்தும் அங்கே போகாமல்...

தேஜாவு – சினிமா விமர்சனம்

‘தேஜாவு’ என்பது பிரெஞ்சு மொழியில் இருக்கும் ஒரு வார்த்தை. நாம் நம் கண் முன்னே காணும் ஒரு சம்பவம் முன்பேயே ஓரிடத்தில் நிகழ்ந்தது போல நமக்குத் தோன்றும். இன்னும் சில நேரங்களில் ஓரிடத்திற்குப்...