Tuesday, April 23, 2024

HOT NEWS

தயாரிப்பாளரை அடித்து விரட்டிய இயக்குநர் பாலா

‘பிதாமகன்’ படத்தின் தயாரிப்பாளரான வி.ஏ.துரையை அந்தப் படத்தின் இயக்குநரான பாலாவின் அலுவலகத்திலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர். இந்தக் கொடுமை நேற்றைக்கு நடந்துள்ளது. விக்ரம் - சூர்யா உள்ளிடோர் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான...

விஜய் சேதுபதிபோல நடிக்க ஆசைப்படும் நடிகர் சேத்தன் சீனு..!

இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய ‘கருங்காலி’ படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. இவர் ‘அஞ்சலி’, ‘சேதுபதி ஐ.பி.எஸ்.’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சினிமாவுக்கென முழுதாக தயாரான சமயத்தில்தான்,...

ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்..!

டிவிட்டரில்  மிக அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தமிழ் சினிமா பிரபலம் என்ற பெயரை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். நடிகர் தனுஷை டிவிட்டரில் 11 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதாவது 1 கோடியே 10...

“ஓடிடிகளுக்கான படங்களை தியேட்டருக்குக் கொண்டு வராதீர்கள்” – தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள்

“ஒரு படத்தைத் தயாரிக்க முனையும்போதே அது ஓடிடிக்காகவா, அல்லது தியேட்டரில் வெளியிடவா என்று முடிவு செய்து தயாரிக்கும்படி” தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அட்வைஸ் செய்துள்ளார். இது குறித்து அவர் நேற்று ஒரு விழாவில் பேசும்போது, “நான்...

“நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்” – நடிகர் சத்யராஜின் வேண்டுகோள்

“நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல'' என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது...

“மாணவர்கள் கவனம் சிதறாமல் படித்து முன்னேற வேண்டும்” – நடிகர் சிவக்குமார் அறிவுரை..!

தமிழ் சினிமாவின் மூத்தத் திரைக் கலைஞரான சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து...

சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்வு..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல்...

பாலிவுட்டில் தடம் பதிக்கும் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம்

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளரான சி.எஸ்.சாம், இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். இவர் இசையமைத்துள்ள ‘விக்ரம் வேதா’ இந்திப் பதிப்பு பாலிவுட்டில் பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும்...