Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
‘ரெட்ரோ’ விஜய் சாருக்கு எழுதிய கதையல்ல… இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டாக்!
பீட்சா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட வெற்றி பெற்ற படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப்...
HOT NEWS
தமிழ் வெப் சீரிஸில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஜான்வி கபூர்… படப்பிடிப்பு எப்போது?
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 2018-ம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மிலி உள்ளிட்ட பல...
HOT NEWS
வெற்றி கோப்பைகளுடன் அஜித்… வைரலாகும் புகைப்படம்!
தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவர் olan அஜித்குமார், நடிகராக மட்டுமின்றி கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தய...
HOT NEWS
ஏ.ஐ மூலம் என்னை தவறாக சித்தரிக்கிறார்கள்… நடிகை ரம்யா சுப்பிரமணியன் கொடுத்த எச்சரிக்கை!
மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’, விஜய்யின் ‘மாஸ்டர்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான ரம்யா சுப்பிரமணியன். இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் கொண்டுள்ள இவர்,...
HOT NEWS
ஷாருக்கான் அவர்களோட நடிக்க ஆசை… நான் அவரின் ரசிகை – நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி!
நானி தயாரித்து, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட் 3’. இந்தப் படத்தில் ‘கே.ஜி.எப்’ மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கி...
HOT NEWS
‘கலியுகம்’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் !
‘இவன் தந்திரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அந்தப்படத்திற்கு பிறகு, விக்ரம் வேதா, ரிச்சி, நேர்கொண்ட பார்வை, மாறா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அவர் கதையின் நாயகியாக...
HOT NEWS
எனக்கு ரசிகர்களின் அன்பு தான் முக்கியம், விருதுகள் அல்ல – நடிகை சாய் பல்லவி டாக்!
‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. தனது அறிமுக படத்திலேயே சிறந்த நடிகை என்ற அடையாளத்தை பெற்ற அவர், பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார்....
HOT NEWS
சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
தமிழ் திரைப்படங்களில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். கார்த்தி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி, முக்கியமான இயக்குநராக திகழ்ந்து வருகிறார். தற்போது ரஜினிகாந்தை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து...