Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்’… வெளியான ட்ரெய்லர்!
2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா, 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு,...
HOT NEWS
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன்!
அஜித் நடிப்பில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகி, அதற்குப் பிறகு இதுவரை இல்லாத வகையில் ஒரே வருடத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படம் இம்மாதம் வெளியானது. இதில்...
HOT NEWS
ராமாயண திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணம் யாஷ் தான் – நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி!
தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான 'கே.ஜி.எப்' படத்தின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' திரைப்படத்தின் மூலம்...
HOT NEWS
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா...
HOT NEWS
அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் முதல் கதாநாயகியாக ஒப்பந்தமனாரா மிருணாள் தாகூர்? கசிந்த புது தகவல்!
அல்லு அர்ஜுனும் அட்லியும் இணையவுள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர் எனும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த படத்திற்காக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. ஆனால், சில நடிகைகள்...
HOT NEWS
தங்களது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அஜித் மற்றும் ஷாலினி!
நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’. சரண் இயக்கிய அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஷாலினி காயமடைந்து சிகிச்சை பெற்றார். அப்போது, அஜித் அவரை...
HOT NEWS
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய பிரபல பாலிவுட் நடிகை!
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சி நடிகையான தீபிகா கக்கர், சில திரைப்படங்களில் நடித்ததுடன், இசை ஆல்பங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். தற்போது, தனது இரண்டாவது கணவரான சோயப் இப்ராஹிமுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள்...
HOT NEWS
நான் உடல் எடையை இப்படிதான் குறைத்தேன்… இதற்காக தான் குறைத்தேன் – நடிகை ஜோதிகா!
நடிகை ஜோதிகா தனது உடல் எடையை குறைத்த அனுபவத்தைப் பற்றி பேசும் போது, “மூன்று மாதங்களில் ஒன்பது கிலோ எடையைக் குறைத்ததற்கும், என் உள்ளத்தை மறுபடியும் கண்டுபிடிக்க உதவியதற்கும் அமுராவிற்கு நன்றி! என்னை...