Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
பிரியா பவானி ஷங்கர் வெளிநாட்டில் குடியேறி விட்டாரா? உண்மை என்ன?
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய பிரியா பவானி சங்கர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடரின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார். அதன்...
HOT NEWS
தீவிர உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்த நடிகை ரித்திகா சிங்!
‘இறுதிசுற்று’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், அதன் பின் ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘மழைபிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும்...
HOT NEWS
நான் ஒரே சமயத்தில் இந்த இரண்டு விஷயங்களையும் செய்து வருகிறேன் – நடிகை இவானா!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் இவானா. இவர் 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 'நாச்சியார்', 'கள்வன்', 'மதிமாறன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்....
HOT NEWS
பாரீஸின் ஒரு பழமையான தேவாலயத்தை விசிட் செய்த நடிகை நயன்தாரா!
நடிகை நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இந்து மதத்தின் மீது ஆழமான பற்றுதல் கொண்டவர். தொடர்ந்து பல்வேறு இந்து கோவில்களுக்கு சென்று வழிபடும் பழக்கத்தை தொடர்ந்து கொண்டு வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ்...
HOT NEWS
பிரபல நடிகர் ஒருவரை காதலிக்கிறாரா மிருணாள் தாகூர்? உலாவும் தகவல்!
மிருணாள் தாக்கூர், ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்தபின் தெலுங்கு சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதால் அவர் தென்னிந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற...
HOT NEWS
கொடைக்கானலில் விஜய்யை கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!
நடிகர் விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான காட்சிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நடிகர் விஜய் கடந்த சில...
HOT NEWS
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழ் மற்றும் அறிவியலை பற்றி மறைக்கப்பட்டுள்ளது – நடிகர் மாதவன் வேதனை!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) பாடத்திட்டங்களை உருவாக்கும் பொறுப்பில் உள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் வெளியிட்ட 7ம் வகுப்பு சமூக அறிவியல்...
HOT NEWS
மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்த நடிகை ஷிவானி நாராயணன்!
'பகல் நிலவு', 'சரவணன் மீனாட்சி சீசன் 3', 'ராஜா ராணி', 'ரெட்டை ரோஜா' உள்ளிட்ட பல தொலைக்காட்சிச் சீரியல்களில் நடித்துப் பரிச்சயமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
இதற்குப் பிறகு, அவர் 'பிக்பாஸ் சீசன் 3'...