Touring Talkies
100% Cinema

Monday, May 12, 2025

Touring Talkies

HOT NEWS

“கிராமத்து கதையில் நடிக்க வேண்டும்” – நடிகர் அசோக் செல்வனின் விருப்பம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமைமிக்க இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும்  மாறுபட்ட கதைக் களங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென...

அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ் செய்தாரா?

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழாவில் அஜீத்தை குறி வைத்து சிம்பு பேசியிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது...

“கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்”

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவசலபதி சாய் சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம்...

“100 கோடி கொடுத்தாலும் இனி இவருடன் நடிக்க மாட்டேன்” – நடிகர் அர்ஜூன் அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான அர்ஜுன் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். இந்தப் படத்தில் நாயகியாக தனது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டார் அர்ஜுன். இதற்காக தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான...

இசையமைப்பாளருக்கு எதிராக நடிகை போலீஸில் புகார்

இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மூலமாக பான் இந்தியா இசை அமைப்பாளரானார். அவ்வப்போது தனி இசை ஆல்பங்களை வெளியிடும் அவர், சமீபத்தில் ‘ஓ...

கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள்

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி. நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன்...

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக ஒரு வாய்ப்பு..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணி புரியும் வாய்ப்பை கோவை காவல்துறை அறிவித்துள்ளது. ‘மாநகரம்’ படம் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’...

வடிவேலுவை அறிமுகப்படுத்திய கஸ்தூரி ராஜா சொன்ன ஒரு ரகசியம்..!

திரையுலகத்தில் தான் அறிமுகப்படுத்திய நடிகர் வடிவேலுவை சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் படங்களில் நடிக்க வைக்கவில்லை என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜா இது குறித்து அளித்துள்ள பேட்டியில், "ஒரு...