Touring Talkies
100% Cinema

Saturday, July 19, 2025

Touring Talkies

HOT NEWS

பாரதிராஜாவை பிளாக்மெயில் செய்த அசோசியேட்!

பதினாறு வயதினிலே திரைப்படம்தான் பாரதிராஜாவின் முதல் படம் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன், எஸ்.ஆர் புட்டனா இயக்கிய இருளும், ஒளியும் என்கிற திரைப்படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் அங்கு ஏற்கனவே இருந்த உதவி இயக்குனர்கள்...

சிம்புவால் காணாமல் போன இயக்குனர்கள்! பத்திரிகையாளர் தகவல்

“சில இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுத்ததால் அவர்களுடைய சினிமா கேரியரே தொலைந்து விட்டது” என்று பத்திரிகையாளர் மணி, ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஆதிக் ரவிச்சந்திரன்: இவர் சிம்புவை வைத்து...

கல்யாணத்தால் கிடைத்த ஹீரோயின் சான்ஸ்

நடிகை செம்மீன் ஷீலா, ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடிகட்டிப் பறந்தவர். எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். பிறகு, குணச்சித்திர மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  சந்திரமுகி திரைப்படத்தில் அகிலாண்டேஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில்...

நடிச்சதில் புடிச்சது 2 படம்தான்!: நதியா ஓப்பன் டாக்

தமிழில் கதாநாயகியாக வலம் வந்த நதியா, திருமணத்துக்குப் பிறகு திரையுலகைவிட்டு விலகினார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து, அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கிறார். கவர்ச்சி ம் இல்லாமல் மக்கள் மத்தியில் தொடர்ந்து நேர்த்தியான...

கமல்.. அந்த சம்பவம்!: ஆச்சரியப்பட்ட பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய பாரதிராஜா, “கமலுக்கு முன்பாக இரு முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை சொன்னேன்....

தேவர் செய்த செயல்.. நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளர் சின்னப்பதேவருக்குமான நட்பு திரையுலகம் அறிந்த விசயம். அதற்கு ஓர் உதாரணம் இந்த சம்பவம். 1967 ஆம் ஆண்டு எம்.ஆர் ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடைப்பட்ட தகராறு காரணமாக எம்.ஆர் ராதா துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை...

“அத சொல்லாதீங்க!”: விஜய்க்காக லியோனியிடம் கோரிய எஸ்.ஏ.சி

ஒரு விழாவில் பேசிய பட்டிமன்றம் திண்டுக்கல் லியோனி, விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சி. தன்னிடம் வைத்த வேண்டுகோள் குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தைக் கூறினார். அவர், “விஜயகாந்த்  - விஜய் நடித்த  ‘செந்தூரப்பாண்டி படத்தின் 100வது...

ஜனகராஜூக்கு பாரதிராஜா செய்த உதவி

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம், 16 வயதினிலே.  அந்த படத்தை இயக்கும் முன்பே அவரும், நடிகர் ஜனகராஜூம்  நண்பர்கள். ஒரே ஏரியாவில் வசித்தார்கள். பதினாறு வயதினிலே படத்துக்கு அடுத்ததாக கிழக்கே போகும் ரயில் படத்தை...