Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Bigg Boss-Ultimate – Touring Talkies https://touringtalkies.co Mon, 07 Mar 2022 15:13:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Bigg Boss-Ultimate – Touring Talkies https://touringtalkies.co 32 32 தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலக்கும் பிந்து மாதவி https://touringtalkies.co/actress-bindu-madhavi-participate-in-telugu-bigg-boss-ultimate/ Mon, 07 Mar 2022 15:13:07 +0000 https://touringtalkies.co/?p=21118 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பிந்து மாதவி, தற்போது தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க-2’ என பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தார், தமிழில் கமல்ஹாசன் நடத்திய ‘பிக்பாஸ்-4’-ல் கலந்து கொண்டு புகழ் பெற்றார். ‘பிக்பாஸில்’ கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது. […]

The post தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலக்கும் பிந்து மாதவி appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பிந்து மாதவி, தற்போது தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க-2’ என பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தார்,

தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ்-4’-ல் கலந்து கொண்டு புகழ் பெற்றார். ‘பிக்பாஸில்’ கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழைப் போல தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் ‘நான் ஸ்டாப் அல்டிமேட் பிக் பாஸ்’ போட்டியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார்.

இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே பிந்து மாதவி ஆர்மி’ என பல டிவிட்டர் மற்றும் ஹாஷ் டாக்குகள் துவங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது.

இந்த போட்டியினை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்போட்டி பிந்து மாதவிக்கு தெலுங்கிலும் பெரும் புகழை பெற்றுத் தருமென அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

பிந்து மாதவி தற்போது தமிழில், நடிகர் சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய்’, ‘மாயன்’ மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

The post தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலக்கும் பிந்து மாதவி appeared first on Touring Talkies.

]]>
24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி..! https://touringtalkies.co/bigg-boss-ultimate-opening-ceremony-news/ Sun, 30 Jan 2022 15:40:00 +0000 https://touringtalkies.co/?p=20487 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5-வது சீஸன் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. தற்போது அதே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வேறு வடிவத்தில் மீண்டும் துவங்குகிறது. முந்தைய 5 சீஸன்களின் 1 மணி நேர தொகுப்புதான் தினமும் இரவில் 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், தற்போது துவங்கியிருக்கும் ‘பிக்பாஸ் அல்டிமேன்’ என்றழைக்கப்படும் இந்தப் புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ஒரு மணி […]

The post 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5-வது சீஸன் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.

தற்போது அதே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வேறு வடிவத்தில் மீண்டும் துவங்குகிறது. முந்தைய 5 சீஸன்களின் 1 மணி நேர தொகுப்புதான் தினமும் இரவில் 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால், தற்போது துவங்கியிருக்கும் ‘பிக்பாஸ் அல்டிமேன்’ என்றழைக்கப்படும் இந்தப் புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ஒரு மணி நேர தொகுப்பு நிகழ்ச்சியும் அதே டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி இன்று துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய 5 சீஸன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர்தான் கலந்து கொள்கிறார்கள்.

வனிதா விஜயகுமார், நிரூப், தாமரை செல்வி, பாலாஜி முருகதாஸ், அம்மு அபிராமி, தாடி பாலாஜி, ஸ்ருதி, அபிநய், சுரேஷ் சக்கரவர்த்தி, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், ஜூலி, ஷாரிக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

The post 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>