Friday, April 19, 2024

Actress Gallery

பூத்தாடும் பூவனமே..: பவானி ஸ்ரீ க்யூட் படங்கள்

விடுதலை படத்தில் சூரியின் காதலியாக வரும் பவானி ஸ்ரீ, ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக, 'ஒன்னோட நடந்தா.. கல்லான காடு.. ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே' பாடலில் மனதை மயக்கினார்....