Touring Talkies
100% Cinema

Monday, October 20, 2025

Touring Talkies

திரை விமர்சனம்

‘கம்பி கட்ன கதை’ படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கம்பி கட்ன கதை - நாயகன் நட்டி நட்ராஜ் மோசடி செய்து மக்களிடமிருந்து பணம் பறித்து வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்ற முயற்சிக்கிறார். வைரம் பதுக்கப்பட்ட இடத்தில் அரசியல்வாதி ஒருவர்...

‘டியூட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் இந்தக் கதையில், அவர் தனது நண்பர்களுடன் இணைந்து “சர்ப்ரைஸ் டியூட்” என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்து மகிழ்ச்சியை பரப்பும் ஒருவராக அறிமுகமாகிறார். அவருக்கு...

‘டீசல்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

வடசென்னையின் கடலோரப் பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படும் ஒரு திட்டம் தொடங்கப்படுகிறது. அந்தத் திட்டம் தங்களது வாழ்வாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அங்குள்ள...

‘பைசன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தென்மாவட்டத்து ஒரு கிராமத்தில் பிறந்த, கபடியை உயிராய் நேசிக்கும் இளைஞன், ஜாதி பிரச்சினைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்கள் ஆகிய அனைத்தையும் கடந்து, தன் கனவை அடைவதற்காக போராடி வெற்றி பெறுவது தான் பைசன்...

‘Will’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சென்னை ஹை கோர்ட் நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம், ஒரு இளம் பெண் சம்பந்தப்பட்ட சொத்து வழக்கு வருகிறது. அந்த வழக்கில் ஏதாவது ஆள்மாறாட்டம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்...

‘மருதம்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் மனைவி, மகன், சிறிது நிலம் என நிம்மதியாக விவசாயம் செய்து வாழும் விதார்த்தின் வாழ்க்கையில், திடீரென ஒரு கடன் பிரச்சனை வெடிக்கிறது. மறைந்த தந்தை எடுத்ததாக...

‘காந்தாரா 2’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

காந்தாரா முதல் பாகத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களைச் சொல்லும் கதை ‘காந்தாரா – சாப்டர் 1’. பாங்ரா என்ற தேசத்தை சேர்ந்த ராஜா, காந்தாரா என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வாழும்...

‘இட்லி கடை’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

‘இட்லி கடை’ படம் ஒரு சின்ன கிராமத்தில் தொழில் பக்தியுடன் இட்லி கடை நடத்தும் அப்பாவின் கதையை மையமாகக் கொண்டு நகர்கிறது. அந்த இட்லியின் ருசிக்கு ஊரே அடிமையாக இருக்க, வெளிநாட்டில் நல்ல...

‘பல்டி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் வட்டிக்கு பணம் கொடுத்து வருமானம் ஈட்டும் தாதாக்களாக கதை தொடங்குகிறது. இவர்களின் ஈகோவும் தொழில்போட்டியும் காரணமாக நண்பர்களாக இருக்கும் கபடி வீரர்களான ஷேன் நிகாம்,...

‘ரைட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தனது மகன் காணாமல் போனதாக புகார் அளிக்க கோவளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார் அருண் பாண்டியன். திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அக்ஷரா ரெட்டி ஸ்டேஷனுக்கு வருகிறார். அப்போது...

‘அந்த 7 நாட்கள்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

வானியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் புதுமுக ஹீரோ அஜித் தேஜ், 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணத்தை ஒரு பழமையான தொலைநோக்கி (டெலஸ்கோப்) மூலம் ஆய்வு செய்கிறார். அப்போது அவருக்கு ஒரு விசேஷ...