Saturday, April 20, 2024

சினிமா வரலாறு

சினிமா வரலாறு-56 – அண்ணனின் காதலுக்கு எம்.ஜி.ஆர். போட்ட முட்டுக்கட்டை

தமிழ்ப் பட உலகை முப்பதாண்டு காலமும், தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு  காலமும் ஆட்சி செய்த  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னுடைய இளம் வயதில் எம்.ஜி.ராமச்சந்திரனாக இருந்த காலக்கட்டத்தில் பார்கவியையும், எம்.ஜி.ஆர். என்ற...

சினிமா வரலாறு-54 – வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன்

'நாம் இருவர்' படத்தில் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம்  பாத்திரம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை. 'கலைவாணர்'...

சினிமா வரலாறு-53 – இருபது வயதில் அறுபது வயது கிழவனாக நடித்த வி.கே.ராமசாமி

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் உள்ளங்களைக்  கொள்ளை கொண்ட  நடிகரான வி.கே.ராமசாமி வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர். வசனங்களைப்  பேசுவதில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டவர். ராமசாமியின்  தந்தையான கந்தன்...

சினிமா வரலாறு-53 – எம்.ஜி.ஆரிடம் முத்தத்தைக் கேட்டுப் பெற்ற நடிகர்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ படத்தில் 9 வேடங்களில் நடிப்பதற்கு பல வருடங்கள் முன்னாலேயே   மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபரான  டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான  ‘திகம்பர சாமியார்’ படத்தில் 12 வேடங்களில்...

சினிமா வரலாறு-52 – ஆண்கள் மட்டுமே நடித்த படத்தில் அறிமுகமான எம்.என்.நம்பியார்

வறுமையால் விரட்டப்பட்ட பலருக்கு  அந்தக் காலத்தில் அடைக்கலம் கொடுத்தது நாடகக் கம்பெனிகள்தான். எட்டு வயதிலேயே தனது தந்தையைப் பறி கொடுத்த எம்.என்.நம்பியார் நாடகக் கம்பெனியில் சேரவும் அந்த  வறுமைதான் காரணமாக அமைந்தது. தனது பதிமூன்றாவது...

சினிமா வரலாறு-5௦ – உதவியாளருக்காக பட நிறுவனத்தைவிட்டு விலகத் துணிந்த இயக்குநர் ஸ்ரீதர்

‘அமர தீபம்’, ‘உத்தமபுத்திரன்’, ’கல்யாணப் பரிசு’ உட்பட பல  வெற்றிப்  படங்களை எடுத்த 'வீனஸ் பிக்சர்ஸ்'  நிறுவனம் எந்த அளவு மூலதனத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிந்தால்  யாராலும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. ‘எதிர்பாராதது’...

சினிமா வரலாறு-49-தனது போட்டியாளரையே தனது உதவியாளராக ஆக்கிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதர்

தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியமைத்ததில் ‘புதுமை இயக்குநரான’ ஸ்ரீதருக்கு முக்கியமான பங்கு உண்டு. எண்பதுகளில் தமிழ் சினிமாவை  பாரதிராஜாவின் சீடர்களான கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார் ஆகியோர் ஆண்டதுபோல, அறுபதுகளில் ஸ்ரீதரின் உதவியாளர்களான...

சினிமா வரலாறு-48 – எம்.ஜி.ஆர்-வி.என்.ஜானகி திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இயக்குநர்

‘கொல்லும் விழியாள்’ என்று எழுத்தாளர் கல்கி அவர்களால் பாராட்டப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரிதான் தமிழ்ப்பட உலகின் முதல் கனவுக் கன்னி.  டி.ஆர்.ராஜகுமாரியை திரையிலே அறிமுகம் செய்த  கே.சுப்ரமணியம் அவரைத் தேர்ந்தெடுத்த அனுபவம்  மிகவும் வித்தியாசமானது. அந்தக் காலத்தில்...