Touring Talkies
100% Cinema

Sunday, July 20, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நடிகை சௌந்தர்யா மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சௌந்தர்யாவின் கணவர்!

1990களில், தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்தவர் செளந்தர்யா. ரஜினிகாந்துடன் "அருணாச்சலம்", "படையப்பா", கமலஹாசனுடன் "காதலா காதலா", விஜயகாந்துடன் "தவசி", "சொக்கத்தங்கம்" உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில்...

ஆக்சனில் அதிரடி காட்ட வரும் மோகன்லாலின் எம்புரான் மற்றும் மம்மூட்டியின் பஷூக்கா !

இந்த வருடம் மலையாள திரையுலகில் "பீல்குட்" திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மாறாக, "ரேக சித்திரம்", "ஆபிசர் ஆன் டூட்டி" போன்ற துப்பறியும் கதைகள் மட்டுமே தொடர்ந்து வெற்றி காண்கின்றன.இந்நிலையில், மோகன்லால் நடிப்பில்,...

பிரபாஸ் ஜோடியாக இன்ஸ்டா பிரபலத்தை இதனால் தான் நடிக்க வைத்தேன் – இயக்குனர் ஹனுனாகவ புடி டாக்!

பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள "ராஜா சாப்" திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதற்காக தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பிரபாஸ் தற்போது இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கும் "பாவ்ஜி" எனும்...

விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித் திருமகன் படத்தின் டீஸர் வெளியானது!

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சக்தித் திருமகன்’. விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படமாகும். தற்போது சக்தித் திருமகன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. https://youtu.be/So1Jgy1u1F8?si=DwOdO870d4vH65xH 'அருவி', ப’வாழ்’ ஆகிய...

குத்துச்சண்டை வீரராக நடிக்கிறாரா நகுல்? வைரல் கிளிக்ஸ்!

"பாய்ஸ்" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமான நகுல், "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்ற 'நாக்க மூக்க' பாடல் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர்,...

யோகி பாபுவை இயக்குகிறாரா நடிகர் ரவி மோகன்? நியூ அப்டேட்!

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய பின்னர், "காதலிக்க நேரமில்லை" திரைப்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது,...

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தி ஆசிர்வாதம் பெற்ற பிரபல பாடகி ஷாலினி சிங்!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் ‘சிம்பொனி’ இசையை வெற்றிகரமாக அரங்கேற்றினார். 1½ மணி நேரம் நீடித்த அவரது இசை நிகழ்ச்சியில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இசையின் மழையில் மிதந்தனர். இளையராஜா, ஆசிய...

விரைவில் முடிவடையவுள்ள ரோஜா 2 சீரியல் தொடர்!

சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த சுந்தரி சீரியல் தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ஜிஷ்ணு மேனனும் ரோஜா -2 தொடரில் நடித்து வருகிறார். இளமை துள்ளலுடன் காதல், பாசம் என பல...