Touring Talkies
100% Cinema

Sunday, July 20, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தளபதி விஜய்காக புதிய ஆல்பம் பாடலை உருவாக்கும் நடிகர் சௌந்தரராஜா!

நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே...' என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த பாடலுக்கான...

மகன் ஆத்விக் உடன் ரேஸ் ட்ராக்கில் கார் ஓட்டி மகிழ்ந்த நடிகர் அஜித்!

நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் சேர்ந்து சென்னை ரேஸ் ட்ராக்கில் நேரத்தை கழித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. https://twitter.com/SureshChandraa/status/1907787504914247755?t=WAabnb5_gccXwU8zaHfjqA&s=19 MIKA Go Kart Circuit என அழைக்கப்படும் மெட்ராஸ் சர்வதேச கார்டிங் அரங்கத்தில்,...

நடிகர் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள ‘ராஜபுத்திரன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட தனுஷ்!

நடிகர் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் 'ராஜபுத்திரன்'. இப்படத்தை மகா கந்தன் என்பவர் இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், வெற்றி, தங்கதுரை, மன்சூர் அலிகான்,...

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்!

ஹிந்தி சினிமாவின் பழமையான முன்னணி நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார். அவருடைய வயது 87. இவர் 1937ம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிறந்தவர். பெரும்பாலும் நாட்டுப்பற்றுடன் கூடிய கதைகளில் நடித்தும், இயக்கியுமானது...

50 கோடி வசூலை கடந்த சீயான் விக்ரமின் வீர தீர சூரன்!

விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையில், உலகம் முழுவதும் இதுவரை சுமார் ₹52 கோடி...

இன்று முதல் தொடங்கும் அஜித்தின் ‘ குட் பேட் அக்லி’ முன்பதிவு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது....

நடிகை அடா சர்மாவுக்கு இப்படியொரு தீவிர ரசிகரா?

நடிகை அடா சர்மா தீவிர ரசிகர் ஒருவர் ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியத்தை வரைந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். சன் பிளவர் 2 வெப் சீரிஸில் அவர் நடித்த ரோஸி என்கிற கதாபாத்திரத்தை...

அர்ஜூன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடித்த "சுழல் 2" வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக "தீயவர் குலை நடுங்க" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்...