Saturday, April 20, 2024

சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன்: விளக்கம் கொடுக்கும் மணிரத்னம்

மணிரத்தினம் இயக்கத்தில் நேற்று வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனாலும் நாவலை கரைத்து குடித்திருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு பல கேள்விகளை முன் வைத்து...

கேலி செய்த நடிகைக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் நடந்த விழாவொன்றில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது சாய்ரா பானுவை நிகழ்ச்சி தொகுப்பாளர் பேச அழைத்தார். அவர் பேசுவதற்கு முன்பாக, 'இந்தியில் பேச வேண்டாம்....

சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை!

நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறினார். ஓய்வுக்கு பின் தற்போது...

பொ.செ 2: ஆதித்த கரிகாலனின் அதிரடி!

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. முன்னதில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.  ஜாலியான, சிறுபிள்ளைத்தனமாக கதாபாத்திரம். ரசிக்கவைத்தார். இரண்டாம் பாகத்தில் விக்ரம், முக்கியத்துவம் பெறுகிறார். முதிர்ச்சியான,  அசரடிக்கும்...

சிட்டாடல்: அதிரவைக்கும் உளவுத்தொடர்!

ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்விலே ஆகியோர் நடித்திருக்கும் இணைய தொடர் 'சிட்டாடெல்'. இந்த வாரம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு, '' உலகின்...

சமந்தாவுக்கு கோவில்!

குஷ்புவு, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோவில் கட்டினார்கள் ரசிகர்கள். இந்த வரிசையில் சமந்தாவும் சேர்ந்துள்ளார். ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே பாபட்லா மாவட்டத்தில் உள்ள சந்தீப் எனும் ரசிகர் அவரது வீட்டின்...

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் - ரிது வர்மா  ஜோடியாக  நடிக்கும் படம்  'மார்க் ஆண்டனி'. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர்  கதாப்பாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி'...

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர்!

வெங்கி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சதீஷ். இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த...