Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-content/plugins/wp-fastest-cache/inc/cache.php on line 412
சினிமா வரலாறு Archives - Page 2 of 10 - Touring Talkies
Saturday, April 20, 2024

சினிமா வரலாறு

சினிமா வரலாறு-71 – கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட மோதல்

1956-ம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய கடும் புயலில் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தடுமாறிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு உதவுவதற்காக எல்லோரும் புயல் நிவாரணத்திற்கு நிதி வசூல் செய்து தாருங்கள் என்று அண்ணா அறிக்கை...

சினிமா வரலாறு-70 – படத்தின் வெற்றியைக் கணித்து பத்தாயிரம் ரூபாயைப் பரிசாகப் பெற்ற கலைஞர்..!

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பல மொழிகளில் எண்ணற்ற வெற்றிச் சித்திரங்களை இயக்கித்  தயாரித்த பெருமைக்குரிய சாதனையாளரான எல்.வி.பிரசாத் தமிழில் உருவான முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ திரைப்படத்தில் நடிக்கின்ற வாய்ப்பைப் பெற்ற...

சினிமா வரலாறு – 69 – ‘கூண்டுக்கிளி’ படத்தில் நடிக்க ஒரு ரூபாயை முன் பணமாக வாங்கிய எம்.ஜி.ஆர்.

சிறு வயது முதலே நண்பர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய  இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’. தமிழ்த் திரையுலகின் முதல் கவர்ச்சிக் கன்னி என்று பெயரெடுத்த டி.ஆர்.ராஜகுமாரியின்  சகோதரரான டி.ஆர்.ராமண்ணாவின் ...

சினிமா வரலாறு-68 – அறிஞர் அண்ணாவால் கண்ணகியாக நடிக்கின்ற வாய்ப்பை இழந்த பத்மினி

திருவாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் என்ன காரணத்தாலோ பத்மினி திரையுலகில் அடைந்த உயரத்தை மற்றவர்களால் எட்ட முடியவில்லை. "கணவனே கண் கண்ட...

சினிமா வரலாறு-67 – சிவாஜியின் கன்னத்தைப் பதம் பார்த்த பத்மினி

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது மனைவி டி.ஏ.மதுரமும் சென்றிருந்தனர். அந்த நாடகத்தில் நாரதர் வேடத்தில் நடனமாடிய பெண்ணின் முக பாவங்களையும், நடனத் திறமையையும் பார்த்து அசந்து...

சினிமா வரலாறு-66 – பெருந்தலைவர் காமராஜரோடு சோவிற்கு ஏற்பட்ட மோதல்

சோவின் நாடகங்களில் அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்த நாடகமாக ‘சம்பவாமி யுகே யுகே’ என்ற நாடகம் அமைந்தது. “நாடெங்கும் ஊழல் மலிந்திருக்கிறது. அந்த ஆண்டவனே அவதாரம் எடுத்து வந்தாலும் இந்த ஊழலை...

தமிழ்ச் சினிமா வரலாறு-65-சோ-வை இயக்குநராக்கிய கே.பாலசந்தர்

நாடக நடிகராக இருந்த சோ நாடக ஆசிரியராக மாறுவதற்கு முன்னால் அவரது குழுவிற்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தவர் கூத்தபிரான் என்ற நாடக ஆசிரியர். ராமசாமி என்ற இயற் பெயரைக் கொண்டிருந்த அவருக்கு ...

சினிமா வரலாறு-63 – கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வித்தியாசமாக விருந்து கொடுத்த நடிகை

‘படிக்காத மேதை’ படத்தின் நாயகனான ரங்கனின் மனைவி கதாப்பாத்திரத்தில் சாவித்திரியோ, சரோஜா தேவியோ, பத்மினியோ நடித்தால் நிச்சயம் அந்தப் பாத்திரம் எடுபடாது என்றும், அந்தப் பாத்திரம் எடுபடாமல் போனால் படத்தின் வெற்றியை  அது...