Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-content/plugins/wp-fastest-cache/inc/cache.php on line 412
சினிமா வரலாறு Archives - Touring Talkies
Wednesday, April 10, 2024

சினிமா வரலாறு

சினிமா வரலாறு-84 – காற்றோடு கலந்துவிட்ட கனவுக் கன்னி ஸ்ரீதேவி

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து  மொழிப் படங்களிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி, சினிமா பார்ப்பதையே அதிகம் விரும்பாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திரை உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டவர். ஐம்பது ஆண்டுகளில் முன்னூறு...

சினிமா வரலாறு-83 – ‘சோ’விற்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த சுதந்திரம்..!

‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு  எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக  சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப்  பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர்...

சினிமா வரலாறு – 82 – கலைவாணரின் கடைசி மாணவரான ‘குலதெய்வம்’ ராஜகோபால்

1960-களில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் 'குலதெய்வம்' ராஜகோபால். நாடக நடிகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ராஜகோபால், கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களின் இயக்கத்திலே ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 'குலதெய்வம்' படத்தில்...

சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும்...

சினிமா வரலாறு-80 – ‘சொன்னது நீதானா’ பாடல் பிறந்த கதை

காலை ஏழு மணி முதல் ஸ்ரீதரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாடல் கம்போசிங்கிற்காக காத்திருக்க பத்து மணிக்கு அங்கே வந்த கவிஞர் கண்ணதாசன் "நான் கம்போசிங்கிற்கு தயார். நீங்கள் தயாரா?" என்று கேட்டவுடன் லேசாக எரிச்சலடைந்த...

சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்

தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம். கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர்...

சினிமா வரலாறு-77-வி.என்.ஜானகிக்காக கூண்டில் ஏறி சாட்சி சொன்ன எஸ்.எஸ்.வாசன்

‘மருத நாட்டு இளவரசி’ படம் முடிவடையாததால் ஜானகியிடம் அந்தப்   படத்தின் கால்ஷீட்டைப் பற்றி பேச படத் தயாரிப்பாளர்  முத்துசாமி  அவரது வீட்டுக்குச் சென்ற போது ”என்ன எம்.ஜி.ஆருக்காக  தூது வந்திருக்கிறீர்களா?” என்று அவரைப்...

சினிமா வரலாறு-76 சினிமா தியேட்டரிலிருந்து வி.என்.ஜானகியைக் கடத்திய அவரது மாமா

எம்.ஜி.ஆரிடமிருந்து வந்த கடிதத்தை  ஒரு முறைக்கு இரண்டு முறை படித்த ஜானகி,  “இன்னும் இரண்டு  மாதங்களில் பலதார தடைச் சட்டம் வரப் போவதாக அவர் எழுதியிருக்கிறாரே. அப்படி ஒரு சட்டம் வரப் போவது...

சினிமா வரலாறு-75 – எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம்

‘காளிதாசி’ பட காலத்திலிருந்து எம்.ஜி.ஆரைத் துரத்திக் கொண்டிருக்கும் பெண்ணின் வீட்டுக்கு போகத்தான் எம்.ஜி.ஆர் முடிவெடுத்து இருக்கிறார் என்பது தெரிந்ததும்  “இப்போது மணி என்னவென்று பார்த்தீர்களா? இரவு மணி பதினொன்று ஆகிறது. இந்த நேரத்தில்...

சினிமா வரலாறு-74 – திசை மாறிப் போக இருந்த எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்திய நண்பர்

வி.என்.ஜானகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால்  அதற்கு முன்னால்  எம்.ஜி.ஆர்.  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்த ஜானகியின் மாமா  அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார். அதைப் படித்துப்...

சினிமா வரலாறு-73 – ஜானகியை மணக்க எம்.ஜி.ஆருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்

‘ராஜகுமாரி’ திரைப்படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெளியான முதல் திரைப்படம். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘அபிமன்யு’, ‘மோகினி’ ஆகிய படங்களில் ஒப்பந்தமானார்...