Friday, April 12, 2024

வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘அரசி’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘அரசி’ என்னும் புதிய படம் நேற்று பூஜையுடன் துவங்கியது.

இந்தப் படத்தை ரசி மீடியா மேக்கர்ஸ், மற்றும் வி.வி.பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.கே.ராஜ ராஜா, ஆவடி சே.வரலட்சுமி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், கார்த்திக் ராஜு, சித்தார்த் ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், கலக்கப் போவது யாரு’ சிவா, ஹரி ஆகியோர் நடிக்கின்றனர்.

செல்வா R. ஒளிப்பதிவு செய்ய விபின் சித்தார்த் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநரான சூரிய கிரண் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை அருகில் உள்ள கேளம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

- Advertisement -

Read more

Local News