Thursday, April 11, 2024

“சின்னப்பையன் ஏ.ஆர்.ரஹ்மான்!: ட்ரம்ஸ் மணி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல டிரம்மர் மணி, சமீபத்திய பேட்டி ஒன்றில், “நானும் ஏ.ஆர்.ரஹ்மானும் சின்ன வயசில் இருந்தே ப்ரண்ட்ஸ்.  அப்போது பரணி ஸ்டுடியோவில் அவர் கீ போர்டு வாசிப்பார்.. நான் ட்ரம்ஸ் வாசிப்பேன். ஒரு சமயம், பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது.

அப்போது ரஹ்மான் வீட்டில் பிராக்டிஸ் பண்ண ஆரம்பித்தோம். அப்போதுதான் ரூட்ஸ் என்ற குழுவை உருவாக்கினோம். நான்கு நிகழ்ச்சிகள்தான் நடத்தினோம். பெரும் வரவேற்பு.

அந்த ரூட்ஸ்.. சின்னப்பையன் ரஹ்மான்.. அந்த காலத்தை மறக்கவே முடியாது. இப்போதுகூட, அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்வோம்” என்றார் மணி.

- Advertisement -

Read more

Local News