Thursday, April 11, 2024

அஜித் சொன்ன ருசி ரகசியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்குமார் படக்குழுவினருக்கு ருசியாக உணவு சமைத்து பரிமாறுவது வழக்கம். இது குறித்து, ‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு தம்பியாக நடித்த ராஜ் அய்யப்பா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசினார்.

அப்போது அவர், “அஜித் என்னிடம் சமையல் பற்றி பேசினார். அப்போது அவர், ‘காதலுடன் சமைக்கவேண்டும். அந்த காதல் சமையலுக்கு ருசியை கொடுக்கும். என் சமையலுக்கு அதுதான் ருசியை கொடுக்கிறது’ என்றார்.

அது போலவே அவரது சமையல் அத்தனை அற்புதமாக, ருசியாக இருக்கும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News