Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

ட்ரெண்டிங் வீடியோவுக்கு நடனமாடி அசத்திய நடிகை மீனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமூக வலைதளங்களில் அடிக்கடி பல வீடியோக்கள், மீம்ஸ்கள் ட்ரெண்டாகும். அந்த வகையில் சமீபத்தில் வைரலான ஒன்று ‘Husky Dance’.

‘வெடி’ படத்தின் ‘இச்சு இச்சு’ பாடலுக்கு ஹஸ்கி நாய் நடனமாடும் வகையில் உருவாக்கப்பட்ட AI வீடியோ இணையத்தை கலக்கியது. பலரும் அதை பின்பற்றி தங்களது நடன வீடியோக்களைப் பதிவு செய்து இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.

இப்போது, இந்த ‘Husky Dance’ ட்ரெண்டில் நடிகை மீனா இணைந்துள்ளார். ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு இடைவேளையில் நடிகைகள் மீனா மற்றும் எஸ்தர் இணைந்து ‘Husky Dance’ ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கும் இந்த படத்தில் மோகன்லால், மீனா, ஆன்சிபா ஹசன், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News