Thursday, April 11, 2024

தட்டிய இளைஞன்! புரட்டிய  வரலட்சுமி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இளைஞனைநடிகை வரலட்சுமி  அளித்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

அதில், “நான் ஒருமுறை  நண்பர்களுடன்  பப்புக்கு சென்றேன். அங்கு  யாரோ ஒருவன் என்னுடைய பின் பகுதியில் தட்டிவிட்டான்.  உடனே அவனை பிடித்து கீழே போட்டு மிதித்து ஒரு வழி செய்துவிட்டேன். இன்னும் சில விஷயங்களையும் அவனுக்கு நான் செய்தேன். ஆனால், பொதுவெளியில் சொல்ல முடியாது.  அதன் பிறகு, அவன், தனது மனைவியை தொடக்கூட பயந்திருப்பான்” என்று சொல்லி இருக்கிறார் வரலட்சுமி

.

- Advertisement -

Read more

Local News