Wednesday, September 4, 2024

லண்டன் டூ பாரிஸ்… ஜாலியாக ரயிலில் பறந்த இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையுலகின் ஞானியாக கொண்டாடப்படும் இளையராஜா கோட் சூட் அணிந்துக் கொண்டு செம கெத்தாக லண்டனில் இருந்து பாரிஸ் நகரத்துக்கு ரயிலில் பயணம் மேற்கொண்ட வீடியோவை தற்போது தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News