சின்னத்திரை சீரியலில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன், சிறிது காலம் சீரியலில் இருந்து விலகியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் அவர் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்பட்டது. அந்தத் தொடருக்கு மெளனம் பேசியதே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more